1/25/11

கவிதைக்கேள்வி 1

|

கவிதைக்கேள்வி எண் :   1


நலமிகு நூலாய் நளவெண்பா தந்த
புலவர் பெருமான் புகழேந்தி யாரின்
பிறந்தசிற் றூரின் பெயரினைப் பாவிற்
சிறந்தவெண் பாவினிற் செப்பு!


அன்புப் பார்வையாளர்களே, மேற்கண்ட வினாவுக்கு விடையினை வினா அமைந்துள்ள பாவடிவிலேயே தாருங்கள்!
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto