1/25/11

கவிதைக்கேள்வி 1

|

கவிதைக்கேள்வி எண் :   1


நலமிகு நூலாய் நளவெண்பா தந்த
புலவர் பெருமான் புகழேந்தி யாரின்
பிறந்தசிற் றூரின் பெயரினைப் பாவிற்
சிறந்தவெண் பாவினிற் செப்பு!


அன்புப் பார்வையாளர்களே, மேற்கண்ட வினாவுக்கு விடையினை வினா அமைந்துள்ள பாவடிவிலேயே தாருங்கள்!
வாக்களிப்புப் பட்டைகள்

1 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

மதுரை சரவணன் said... 25/1/11 9:34 AM

சாரிங்க .. நமக்கு வெண்பா வராது.. வாழ்த்துக்கள்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto