2/22/11

கவிதைச்சவால் 4

|

மூவேந்தர் தம்மையும் மும்முன்னூ றாய்ப்பாடிப்
பாவேந்தர் செய்த பனுவற் றிரட்டின்
பெயரென்ன சொல்வீர் பிசகாமல், எங்கு 
முயன்றால் முடியாத துண்டு ?
விடையிறுப்பீர்! வினாப்பாடலின் பாவகைதான் விடைக்கும் அமைய வேண்டும் !
வாக்களிப்புப் பட்டைகள்

2 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

தேனம்மை லெக்ஷ்மணன் said... 23/2/11 7:41 AM

அடடா நாங்க எல்லாம் கவுஜ எழுதுறவங்க.. இதெல்லாம் நமக்கு எழுத வர்றதில்லைங்க..:))

senkunroor said... 24/2/11 7:24 AM

முத்தொள்ளாயிரம் ? ஆனால் வெண்பா ...... கஷ்டமுங்க !

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto