5/20/11

அடங்கொய்யாலா

|

முடியின் இறந்த செல்லை
நோண்டி மீண்டும்
முளைக்க வைக்க
முடியுமா என்ற ஆராய்ச்சியில்
முழுகிக் கிடந்த நான், நேர்த்திக்கடன் கழிக்க
மொட்டையடித்தால் ஒற்றைப்படையில்
மூன்று பேருக்கு அடிக்க வேண்டும் 
என்றொரு அறிஞன்
 கையில் கத்தியுடன் சொன்னபோது
மூடிக்கொண்டு இருக்க வேண்டியதாகிவிட்டது!

வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

saro said... 20/5/11 1:43 AM

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
Share

Shanthi said... 21/5/11 9:34 AM

சிந்திக்க வேண்டிய கருத்து

Anonymous said... 25/5/11 4:09 AM

ok

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto