8/8/11

பார்வை

|

எல்லாவற்றையும் 
அழகாக்கி விடுகிற உன் பார்வை
 என்னை மட்டும் பைத்தியமாக்கி விடுகிறது!
உன் பார்வை
 என்னைத் தின்று கொண்டிருக்கிறது;
உன் அழகு 
என்னைக் கொன்று கொண்டிருக்கிறது;
என் காதலோ
 உன் காலடியில் நின்று
 உயிர்ப்பிச்சை கேட்டு
 நின்று கொண்டிருக்கிறது.


புதுக்கவிதைகள்
வாக்களிப்புப் பட்டைகள்

4 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 8/8/11 7:56 PM

உன் பார்வை
என்னைத் தின்று கொண்டிருக்கிறது;
உன் அழகு
என்னைக் கொன்று கொண்டிருக்கிறது;// என்ன ஒரு அருமையான வரிகள்..
அசத்தல் நண்பா..

தொடுவானம் said... 9/8/11 3:06 AM

கவிதை அருமை,ஆனால் காதல் பிச்சை கிடைத்ததா?

தொடுவானம் said... 9/8/11 3:17 AM

தாங்கள் சொல்வது மிகவும் சரியே! ஆறாம் அறிவை அடகு வைக்கவில்லை, விற்றுவிட்டார்கள்

அகிலம் தங்கதுரை said... 9/8/11 9:36 AM

பார்வையின் மீதான உமது பார்வை நன்று

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto