8/23/11

இதுநாள் வரை

|
தமிழுக்குப் பொருத்தமில்லாத, ஆனால் பெருமபாலோர் பயன்படுத்தும் சொற்றொடர்களுள் இதுவும் ஒன்று .
 இந்நாள்வரை அல்லது இன்றுவரை என்பனவற்றுள் ஒன்றைப் பயன்படுத்துவோம். 
இயன்றவரை தமிழின் இனிமை காப்போம். ஆங்கிலப் பயன்பாட்டைத் தமிழுக்கு மாற்றுவதைப் போலத் தமிழைச் சரியாகப் பயன்படுத்துவதும் தலையாய செயலாகும்.
இணையத் தமிழ் இனி இனிமைத்தமிழ்!
வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

முனைவர்.இரா.குணசீலன் said... 23/8/11 2:01 AM

நல்லதொரு சிந்தனை நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said... 23/8/11 2:02 AM

இயன்றவரை தமிழின் இனிமை காப்போம்.!!!!!!

M.R said... 23/8/11 3:38 AM

நல்ல கருத்து நண்பரே,கடைப்பிடிப்பேன்,பகிர்வுக்கு நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா said... 23/8/11 5:47 AM

Correct . . Thought

"என் ராஜபாட்டை"- ராஜா said... 23/8/11 5:49 AM

Correct . . Thought

"என் ராஜபாட்டை"- ராஜா said... 23/8/11 5:50 AM

Correct . . Thought

Anonymous said... 24/8/11 10:35 AM

தேவையான் பதிவு

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto