8/16/11

அழகுச் சுளை

|

சுவாசித்துச் சுவாசித்துக் 
காற்றை அழகாக்குகிறாய்;
குளித்துக் குளித்து
ஆற்றையும் அழகாக்குகிறாய்!
courtesy:http://www.chakpak.com/celebrity/amala-paul/43675

ஐம்புலன்களாலும்
அழகை 
அனுப்பி வைக்கிறாய்!
அதனை ரசிக்கவோ
ஐயாயிரம் புலன்கள்
வேண்டும் போலிருக்கிறது.


http://movies.sulekha.com/stargallery/amala-paul/91.htm
மெழுகுச்சிலை போல்

அமர்ந்திருந்தாய்!
கண்டு 
உருகிக் கொண்டிருக்கிறது என் 
http://movies.vinkas.in/2011/04/amala-paul-shares-her-love-matter-with-us/
காதல்!


இரு விழிகளாலும் உன்னை

அள்ளி அள்ளித் தின்றாலும்
காதல் பசி 
தீரவே மாட்டெனென்கிறது!


வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Anonymous said... 17/8/11 1:45 AM

அழகுக்கவிதை

Shanthi said... 17/8/11 2:31 AM

இனிமையான வரிகள்.. வாழ்த்துகள்

முனைவர்.இரா.குணசீலன் said... 17/8/11 3:55 AM

எழுத்துக்களின் அழகே நிறைந்திருக்கும் போது நிழற்படம் எதற்கு நண்பா?

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto