8/27/11

முயன்று பாருங்கள், முடியும்!

|


பாடல் மூலமிங்கொரு வினாவெழுப்பியுள்ளேன். பாவகை மாறாமல் விடையிறுப்பீர் !


என்ன பெயரிட் டெழுதினா ரௌவையார்
தன்னூலுக் குநற் றலைப்பாக - நன்றி
எனத்தொடங்கும் பாட லிரண்டாவ திங்கே
உனக்குத் தெரிந்தா லோது!

வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Lakshmi said... 27/8/11 9:23 AM

எனக்கு தெரியலியே என்ன செய்ய?

G.M Balasubramaniam said... 28/8/11 11:15 PM

விடையே தெரிந்தாலல்லவோ பாவகை மாறாமல் பதில் சொல்ல.

சி.பி.செந்தில்குமார் said... 29/8/11 2:46 AM

ஹி ஹி படிச்ச பய கிட்டே கேளுங்க

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto