8/17/11

வலைப்பூவின் ஃபெவிகானை (FAVICON) மாற்ற....

|
உங்கள் வலைப்பூ திறக்கப்படும் டேபில் தெரியும் குறியீட்டை உங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.எனது வலைப்பூ உங்களது இணைய உலாவியின் டேபில் ஒரு சிறிய சிவப்பு நிறப் பந்துடன் தெரியும். அது போல நீங்களும் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.
#உங்களது ப்ளாக்கர் அக்கவுன்டில் லாக் -இன் (LOG IN)செய்து கொள்ளவும்,
 #டிசைன் (design)என்ற பகுதிக்குச் செல்லவும்
#பேஜ் எலமன்ட்(page element) என்ற டேப்(tab)- ஐத் தேர்ந்தெடுக்கவும்.
#அதன் இடது மேல் மூலையில் ஃபெவிகான் எடிட்(Favicon edit) என்ற பகுதியைச் சொடுக்கவும்
#இப்பொழுது வேறொரு வின்டோவில் உங்களுக்குத் தேவையான படத்தைத் தேர்வு செய்யவும்.
#உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட படத்தினைத் தேர்வு செய்து சேவ் செய்து வெளியேறவும்.
மிக எளிதான செயல் முறை என்பதால் பட விளக்கம் இதற்குத் தேவையில்லை என நினைக்கிறேன்
 
வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Anonymous said... 17/8/11 2:25 AM

i'll try

G.M Balasubramaniam said... 17/8/11 4:46 AM

எனக்கு உங்கள் மின் அஞ்சல் முகவரி கொடுத்தால் கவிதை எழுதுவதில் வரும் சந்தேகங்களை தெளிவு செய்து கொள்வேன். ஒரு கவிதை ( போல )எழுதியுள்ளேன். அதனை முதலில் உங்கள் பார்வைக்கும் திருத்தததிற்கும் அனுப்பி பிறகு எனது வலையில் பதிவிட விருப்பம். சிரமம் பார்க்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். என் முகவரி.
gmbat1649@gmail.com

முனைவர்.இரா.குணசீலன் said... 17/8/11 6:44 AM

தேவையான தொழில்நுட்பக் குறிப்பு நண்பா.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto