9/18/11

பூமாலையை என்ன செய்யப்போகிறோம்?

|

"அனைத்துக் கட்சிகள் இதில் கலந்து கொள்கின்றன."


இச்சொற்றொடர் நாம் அடிக்கடிக் கேள்விப்பட்ட , பயன்படுத்தும் ஒன்றாகும். . இதனைக் கீழ்க்கண்டவாறு மாற்றும் போது எங்ஙனம் செம்மையாக இருக்கிறது எனப் பாருங்கள்!


"இதில் கட்சிகள் அனைத்தும் கலந்து கொள்கின்றன."


தமிழ் ஓர் அழகான மொழி. நம் கையில் கிடைத்த பூமாலையை என்ன செய்யப்போகிறோம்?


(திரு.மா.நன்னன் அவ்ர்களிடம் கற்றது.)
வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

தொடுவானம் said... 19/9/11 1:57 AM

பூமாலையை சூடாவிட்டாலும் பரவாயில்லை,கசக்கி எறியாமல் இருந்தால் சரி.

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 19/9/11 2:15 AM

நல்ல கேள்வி...

அகிலம் தங்கதுரை said... 3/10/11 6:27 AM

நீர் கட்சிகளை வைத்துச் சொன்ன உதாரணம் சில பக்ஷிகளுக்கு புரியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto