10/17/11

புவிமிதிக்கும் திருவிழா!

|

வீட்டு வாசற்படியிலேயே 
காலணி அணிந்துகொள்கிறாய்!
எப்போதாவது அதிசயமாக
வெறுங்காலால் நடப்பதைப்
புவிமிதிக்கும் திருவிழா என்று கூறினேன்;
புவி சொன்னது,
"இல்லை, இல்லை, இது என்னைப்
பூ மிதிக்கும் திருவிழா என்று!"அழகுக் குறிப்புகளைக் கேட்டு
அழகாகியவர்கள் இருக்கிறார்களா எனத் 
தெரியவில்லை. ஆனால்,
நீ கேட்கும் போதுதான்
வெறுங்குறிப்புகள் கூட
அழகுக்குறிப்புகளாகிவிடுகின்றன.

வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Kannan said... 17/10/11 10:52 PM

மிக அருமையான கவிதை......
தொடர்ந்து எழுதுங்கள்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

suryajeeva said... 18/10/11 12:16 AM

காதல் காதல் காதல்

Shanthi said... 18/10/11 11:22 PM

sweet lines

Anonymous said... 21/10/11 8:23 AM

very good poems

தொடுவானம் said... 23/10/11 11:30 PM

அடேங்கப்பா! பாதத்தை பூவென்று யாரேனும் சூடிவிடப்போகிறார்கள் கவனம்.ஆனால் கவிதை நன்று!

Anonymous said... 9/8/12 6:18 AM

good lines...


GIRI

Anonymous said... 11/9/12 8:27 AM

very nice and excellent
valthukkal sir

SLVM K.KANAKARAJ SENJERIMALAI

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto