10/24/11

காதல்புலம்

|

காந்தவிசை
பரவியிருக்கும் இடத்தைக்
காந்தப்புலம் என்கிறார்கள்!
உன்
காதல்விசை
பரவியிருக்கும் இடத்தைமட்டும் ஏன் 
காதல்புலம் என்று சொல்லாமல்
பிரபஞ்சம் என்று சொல்கிறார்கள்?
வாக்களிப்புப் பட்டைகள்

4 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

"என் ராஜபாட்டை"- ராஜா said... 25/10/11 12:02 AM

//
காந்தவிசை
பரவியிருக்கும் இடத்தைக்
காந்தப்புலம் என்கிறார்கள்!
உன்
காதல்விசை
பரவியிருக்கும் இடத்தைமட்டும் ஏன்
காதல்புலம் என்று சொல்லாமல்
பிரபஞ்சம் என்று சொல்கிறார்கள்?
//

நச்சுனு கேட்டிங்க ...

"என் ராஜபாட்டை"- ராஜா said... 25/10/11 12:02 AM

தீபாவளி வாழ்த்துகள்

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

தொடுவானம் said... 25/10/11 12:27 AM

இந்த பிரபஞ்சம் முழுவதுமே காதலால் தானே நிரம்பி வழிகிறது. அதில் மீண்டவனும் இருக்கிறான், மாண்டவனும் இருக்கிறான், தோற்றவனும் இருக்கிறான், காதலில் நீந்திக்கொண்டும் இருக்கிறான், கரை ஏறுவானோ?(ள்‍‍ ம் சேர்த்துக்கோங்க)

புலவர் சா இராமாநுசம் said... 25/10/11 1:05 AM

நல்ல கேள்வி சகோ!

புலவர் சா இராமாநுநம்

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto