10/23/11

தாவணிக்கனவுகள்

|

உனது இரட்டைச்சடைகளில் ஒன்று,
எனது ஆழ்மனக்கிணற்றிலிருந்து
கவிதைகளை மொண்டெடுக்கும்
கயிறாகவும்,
மற்றொன்று,
பார்க்கும் போதெல்லாம்
உனது துப்பட்டாவைப் பிடித்துக் கொண்டு
பின்னாலேயே ஓடிவரும்
என்மனதை இழுத்துப்பிடிக்கும் 
லகானாகவும் இருக்கின்றன..!
வாக்களிப்புப் பட்டைகள்

2 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

"என் ராஜபாட்டை"- ராஜா said... 23/10/11 10:46 PM

அழகிய கவிதை

தொடுவானம் said... 23/10/11 11:35 PM

பார்த்து அது கையோட வந்து விடபோகிறது (ஒட்டு முடியெனில்)

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto