10/27/11

தூய தமிழ்ச்சொற்கள்

|

தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச்சொற்களைச் சுட்டிக்காட்டுவதே இவ்விடுகையின் நோக்கம். பிழை இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். அனானியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சயனம்- தூக்கம், உறக்கம்
பூர்த்தி - நிறைவு, முழுமை
புத்தி - அறிவு
தூரம் - தொலைவு
தேகம் - உடல் , யாக்கை, மெய்
கிராமம் - சிற்றூர் 
அன்னம் - சோறு


வாக்களிப்புப் பட்டைகள்

2 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

கோவி.கண்ணன் said... 27/10/11 7:07 PM

//சயனம்- தூக்கம், உறக்கம்//
சாய்தல், சாய்ந்திருந்தல் முதலனான 'சாய்' என்ற சொற்பிறப்பில் இருந்தே சயனம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

//தூரம் - தொலைவு//

தமிழ் தூர் (ஆழமாகத் தோண்டுதல்) என்ற நீட்டளவைச் சொல்லுக்கும் தூரம் என்னும் வடச் சொல்லுக்கும் நேரடித் தொடர்ப்பு இருக்குமோ :)

suryajeeva said... 27/10/11 9:56 PM

நல்லா தான் இருக்கு,

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto