10/17/11

தூய தமிழ்ச்சொற்கள்

|

தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச்சொற்களைப் பட்டியலிட்டு அவற்றுக்கான தமிழ்ச்சொற்களையும் தந்துள்ளேன். பயன்படுத்தித் தமிழை நிலைநிறுத்துவோம்.
கோபம் - சினம்
உத்தரவு - ஆணை, கட்டளை
யுத்தம் - போர், சண்டை
புஷ்பம் - பூ, மலர்
கும்பம் - குடம்
கீதம் - இன்னிசை, பாடல்
அமோகம்- மிகுதி, பெருக்கு, மிகை
யாத்திரை - பயணம்
ஜன்னல் - பலகணி, சாளரம்
மாருதம் - காற்று, வளி.

வாக்களிப்புப் பட்டைகள்

4 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

"என் ராஜபாட்டை"- ராஜா said... 18/10/11 3:21 AM

தேவையான பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா said... 18/10/11 3:21 AM

இன்று என் வலையில்


தமிழ்மணம் எங்களுக்கு SOLANUM TORVUM

Anonymous said... 21/10/11 8:22 AM

good

Anonymous said... 23/10/11 7:56 AM

உத்தம் (பொருதுவதால் பொருது என்றுங் கூட அழைப்பர், அதிலிருந்தே உத்தம், பொருந்தி வருவதால் உத்தி என எல்லாம் பிறக்கும்!), கோவம், கும்பம் எல்லாம் நல்ல தமிழ்ச்சொற்கள். யாத்திரை, மாருதம் என்பன தமிழில் வேர்களைக் கொண்டு உருப்பெற்று வடபுலத்தில் புழங்கப்பட்ட சொற்கள்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto