11/14/11

தூய தமிழ்ச்சொற்கள்

|
தூய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம். தமிழில் கலந்திவிட்ட பிறமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்களை இங்கு தருகிறோம். குறையிருப்பின் சுட்டுக. நண்பர் கோவிகண்ணனுக்கு நன்றிகள்!
வதை - துன்புறுத்து
நித்திரை - உறக்கம் , தூக்கம்
ஞானம்- அறிவு
சதம்- நூறு
சதவிகிதம் - விழுக்காடு
ஐதீகம் - நம்பிக்கை, மரபு, பழைமை
ஆசாரம் - ஒழுக்கம், வழக்கம், நெறி
பரிசுத்தம் - தூய்மை
சரித்திரம் - வரலாறு 
வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

முனைவர்.இரா.குணசீலன் said... 14/11/11 2:51 AM

நல்ல முயற்சி
தேவையான தொகுப்பு.

அருமை..

கோவி.கண்ணன் said... 15/11/11 5:38 PM

பரிசுத்தம் - தூய்மை
இங்கு பரி - உரிச்சொல், எனவே பரிசுத்தம் என்பது நற்தூய்மை அல்லது மிகத் தூய்மை, அப்பழுக்கற்ற என்ற பொருளில் வரும்.

வே.சுப்ரமணியன். said... 18/11/11 5:58 AM

முயற்சிகள் தொடரட்டும்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto