11/14/11

தூங்குவது என்னவோ நீதான்!

|
#இரவுகளில்
உன் நினைவுகள்
என்னைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன.
ஆனால்
தூங்குவது என்னவோ நீதான்!

#இறுக்கமான
உனது ஆடைகளின் மீது
எனக்குப்
பொறாமையாக இருக்கிறது.
வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

புலவர் சா இராமாநுசம் said... 14/11/11 2:36 AM

// #இரவுகளில்
உன் நினைவுகள்
என்னைத் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன.
ஆனால்
தூங்குவது என்னவோ நீதான்!//


சுருங்கச் சொன்னீர் விளங்க வைத்தீர்

நன்று!

புலவர் சா இராமாநுசம்

Anonymous said... 14/11/11 3:07 AM

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 14/11/11 3:09 AM

ஆடை மீது பொறாமையா? அடடா...

தொடுவானம் said... 16/11/11 3:02 AM

கவிதை நன்று

சி.பி.செந்தில்குமார் said... 17/11/11 1:17 AM

இறுக்கமான
உனது ஆடைகளின் மீது
எனக்குப்
பொறாமையாக இருக்கிறது.
>>>
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முனைவர்.இரா.குணசீலன் said... 19/11/11 5:59 PM

பொம்மையைத் தாலாட்டித்
தூங்கிப்போகிறது குழந்தை!!

என்ற கவிதைநினைவுக்கு வந்தது நண்பா..

நல்ல கவிதை..

முனைவர்.இரா.குணசீலன் said... 19/11/11 6:01 PM

இதே பொருளில் நான் எழுதிய இடுகை..

வரம்வாங்கி வந்தவர்கள்

என்னும் இடுகையைக் காணத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_18.html

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto