11/10/11

என்ன மாயம் செய்தாய்?

|
வெட்கம் ததும்பி வழிய
"போடா' என்ற
ஒற்றைச்சொல்லை
எறிந்துவிட்டுப்போனாய்!
அதன் பிறகு
கடிகாரத்தின் டிக்டிக் ஒலிகூட
எனக்குப் போடா என்றுதான் கேட்கிறது!

விக்கல் எடுக்கிறது உனக்கு!
தண்ணீர் தரக்கூடத் தோன்றாமல்
'உம்' கொட்டிக் கொண்டிருக்கிறேன் நான்!
வாக்களிப்புப் பட்டைகள்

4 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

புலவர் சா இராமாநுசம் said... 10/11/11 7:53 AM

நறுக்கென்று நாலுவரிகள்
நறுந் தொகையே
குறுந்தொகை போல்
நன்று நன்றி!

புலவர் சா இராமாநுசம்

"என் ராஜபாட்டை"- ராஜா said... 10/11/11 8:57 AM

Super . . . Super . . What a feeling . .

"என் ராஜபாட்டை"- ராஜா said... 10/11/11 8:58 AM

Super . . . Super . . What a feeling . .

தொடுவானம் said... 16/11/11 2:58 AM

காதல் வந்தால் கடிகாரத்தின் ஒலி கூட 'போடா' என்று கேட்குமா? கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto