4/4/12

அத்வானி எப்போது ஊழல் செய்தார்?

|

அண்மையில் நாளிதழ் ஒன்றில் வாசித்த செய்தி.


அத்வானியின் ஊழலுக்கு எதிரான யாத்திரை என்று தொடங்கியது அச் செய்தி. அத்வானி எப்பொழுது எந்தவகையான ஊழல் செய்தாரென்று குழம்பிய நொடியில்செய்தி புரிந்தது.
"ஊழலுக்கு எதிரான, அத்வானியின் பயணம் "
என்று வந்திருக்க வேண்டிய செய்தி எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது என்று தெளிவேற்பட்டது.
வாக்களிப்புப் பட்டைகள்

1 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Anonymous said... 9/5/12 5:35 AM

மிகவும் நன்றாக உள்ளது நண்பரே... உஙகள் பனி தொடர என் வாழ்த்துக்கள்.!!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto