7/3/12

வந்து விடு!

|
வலக்கண்ணின் கீழோரம்
ஒளிரும் துளி மச்சத்தை விட
வேறென்ன 
ஒப்பனைப் பொருட்களை
உனக்காக இந்த 
விளம்பரக் கம்பெனிகள்
தயாரித்துவிட முடியும்?
இடைதீண்டும் போதும்,
ப்ளவுஸின்  கீழ்விளிம்பு 
வருடும்போதும்,
மேல்விளிம்பில் தவழும்போதும்,
நீண்டும் குறுகியும்
அகன்றும் அவ்வப்போது 
அளவில்
வேறுபட்டு வெட்டுப்பட்டும்
என்னை 
வதைப்பதில் மட்டும்
குறைவதேயில்லை உன் 
கூந்தல்!
வாக்களிப்புப் பட்டைகள்

6 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

வேடந்தாங்கல் - கருண் said... 3/7/12 9:34 AM

super.,

PREM.S said... 3/7/12 10:07 AM

அடடா கூந்தலையும் BLOWSE யையும் இப்படி இணைப்பதா அருமை அன்பரே

rishvan said... 4/7/12 1:03 AM

nice.... second one is konjam over.....

திண்டுக்கல் தனபாலன் said... 4/7/12 4:17 AM

அருமை ! நன்றி !

Anonymous said... 6/7/12 5:27 AM

இனிய கவிதை

தொடுவானம் said... 4/8/12 4:19 AM

கற்பனைக் கூந்தல் நல்லாருக்கு

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto