7/6/12

அடப்போங்கப்பா....!

|

நீண்ட நாட்களுக்குப் பிறகு  நண்பரின் நண்பர் ஒருவரக் கோவையில் சந்திக்க நேரிட்டது.அவரது  தற்பொழுதௌய வசிப்பிடம் எதுவெனக்க் கேட்டேன். "வெல்லூர் " என்றார். கோயம்புத்தூரிலிருந்து மாறுதலாகிச் சென்றவர்திருமணமொன்றில் கலந்தொ கொள்வதற்காகக் கோவை வந்திருக்கிறாராம். ." வெல்லூரில்" தண்ணீரோ , உணவோ, தட்பவெப்பமோ எதுவும் ஒத்துக்க் கொள்ளவில்லை எனப் புலம்ப வேறு செய்தார்.வெள்ளைகாரனுக்கு வேலூர் என்று சொல்ல வரவில்லை., "வெல்லூர்" என்றான்;டேஞ்சூர் என்றான்;டூட்டுகோரின் என்றான்;ட்ரிசி என்றான், ட்ரிவேன்ட்ரம்,கெல்டன்பெட், காலிகட்.....
அடப்போங்கப்பா....!
வாக்களிப்புப் பட்டைகள்

2 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

G.M Balasubramaniam said... 8/7/12 4:13 AM

உங்கள் பதிவில் எழுத்துப் பிழைகள் வரலாமா.? நீண்ட நாட்களாகப் பதிவுப்பக்கமே காணோமே.

lakshmana said... 10/7/12 7:53 AM

correct

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto