7/7/12

தூய தமிழ்ச்சொற்கள்

|

சூட்சுமம் - உள்நோக்கம்
நிர்மாணம் - கட்டுதல் , எழுப்புதல் , அமைத்தல்
கௌரவம் -   பெருமிதம் , உயர்ந்த
மாருதம் - காற்று, வளி
ரூபம் -    வடிவம் , உருவம்
கல்தா - வெளியேற்று, தள்ளு
வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Anonymous said... 7/7/12 3:17 AM

good

Anonymous said... 10/7/12 5:24 AM

நல்ல பணி .. தொடர வாழ்த்துகள்

அறிவன்#11802717200764379909 said... 14/7/12 7:17 PM

நீங்கள் பகடி செய்வதற்காக எழுதியிருக்கிறீர்களா அல்லது தெரியாமல் எழுதியிருக்கிறீர்களா என்பது தெரிய வில்லை..

ரூபம்,கல்தா போன்ற வார்த்தைகள் தமிழில் இருந்து வந்தவை அல்ல..

நிர்மாணம் கூட தமிழாக இருக்க முடியாது..புனரமைப்பு என்பது சரியான தமிழ்ச்சொல்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto