7/29/12

இன்னும் என்ன செய்வாய்?

|எனக்கான 
உன் பார்வையில்
எனக்காக 
எதையோ வைத்திருக்கிறாய்
என்ற கற்பனையே
எவ்வளவு சுகமாக இருக்கிறது..?
நான் நாற்காலியில் 
அமர்ந்திருந்தேன்;
எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய்!
என் காதல் 
உன் தலைக்குப் பின்னால் 
ஒளிவட்டம் அமைத்திருந்தது!
வாக்களிப்புப் பட்டைகள்

6 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

திண்டுக்கல் தனபாலன் said... 30/7/12 3:59 AM

சுகமான கவிதை.... வாழ்த்துக்கள்...

பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

Reena Rajini dsoza said... 30/7/12 9:09 PM

உங்களுக்காக (உங்களவள்) -அவள் பார்வையில் எதையோ வைத்திருப்பதை புரிந்து கொண்டது இனிமை..... சுகமான வரிகள்.........

Anonymous said... 31/7/12 5:08 AM

superb boss... kalakkal

AROUNA SELVAME said... 31/7/12 7:08 AM

சுகமான கவிதை நண்பரே.
தொடர வாழ்த்துக்கள்.

Robert said... 31/7/12 9:54 PM

நன்று நண்பரே..எழுதுங்கள் நிறைய....வாழ்த்துக்கள்..

தொடுவானம் said... 4/8/12 4:08 AM

உனக்காக என்ன வைத்திருந்தாள்?

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto