7/6/12

நின்னொடு மூவரானோம்...!

|


"அவர்களில் மூன்று பேர் நேற்றே வந்தவர்கள்..."

மேற்காண் தொடரில்  மூன்று பேர் என்பதினும் மூவர் என்று கூறல் தமிழுக்குப் பொருத்தமானது. அழகானதும் கூட,  முத்தமிழ், நாற்றிசை, ஐம்பெருங்காப்பியங்கள், அறுசுவை, ... என்பன போன்றவற்றைப் பாருங்கள். முத்தமிழ் எனும்போது கிடைக்கும் இன்பம் மூன்று தமிழ் எனும் போது கிடைப்பதில்லை. இருவர் , மூவர் ,நால்வர், ஐவர், அறுவர், எழுவர் , எண்மர், என்பனவற்றைப் பயன்படுத்துவோம்.  யாருக்கும் புரியாமற் போகாது. 
வாக்களிப்புப் பட்டைகள்

5 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

வலைஞன் said... 6/7/12 7:42 AM

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

lakshmana said... 10/7/12 7:51 AM

useful

Anonymous said... 10/7/12 7:52 AM

தேவையான பதிவு

தொடுவானம் said... 4/8/12 4:20 AM

எண்மர் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்

தொடுவானம் said... 4/8/12 4:21 AM

நன்று..நன்றி

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto