7/25/12

தமிழ் வலைப்பதிவர்களுக்காக ஒரு பதிவு

|

வலிமிகுமிடங்கள்
நான்காம் வேற்றுமை விரியில் வல்லினங்களான க்,ச்,த்,ப் ஆகியன மிகுந்து வரும்.


சான்று:


அவனுக்கு + கொடுத்தான் + அவனுக்குக் கொடுத்தான்
வேலிக்கு + கம்பி = வேலிக்குக் கம்பி
வயலுக்கு + பயிர் = வயலுக்குப் பயிர்


வினாச்சொற்களை அடுத்து:


எ+பக்கம் = எப்பக்கம்
எப்படி + பேசினான் = எப்படிப் பேசினான்
எந்த + படம்= எந்தப் படம்



சுட்டுச் சொல்:


அ+காளை =அக்காளை
அந்த + படம் =அந்தப்படம்
இ+ சிலை =இச்சிலை
இந்த +கல் =இந்தக்கல்


தூய தமிழில் பதிவிடுவோம்.                                          (தொடரும்..)

வாக்களிப்புப் பட்டைகள்

8 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

திண்டுக்கல் தனபாலன் said... 25/7/12 6:41 AM

தொடருங்கள்...
நன்றி...
திண்டுக்கல் தனபாலன்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 25/7/12 6:43 AM

நன்றி ஐயா

Anonymous said... 25/7/12 6:46 AM

தேவையான பதிவு

கவிதை வீதி... // சௌந்தர் // said... 25/7/12 7:25 AM

வரவேற்கிறேன்...

நல்லது..

"என் ராஜபாட்டை"- ராஜா said... 25/7/12 7:51 AM

நல்லது .. தொடரட்டும்

அன்பை தேடி,,அன்பு said... 25/7/12 8:01 AM

தொடருங்கள் உங்களை தொடர்கிறேன்ர்

AROUNA SELVAME said... 25/7/12 8:16 AM

தமிழர்களுக்குத் தேவையான மிக நல்ல பதிவு.
நன்றிங்க. தொடருங்கள் நண்பரே.

Robert said... 31/7/12 9:58 PM

பள்ளியில் படித்தவற்றை நினைவு கூறவும், பிழையில்லாமல் எழுதவும் கண்டிப்பாக மிகவும் தேவையான பதிவு. அருமை நண்பரே... தொடரட்டும்...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto