7/25/12

தமிழைப் போற்றும் SDM பள்ளி

|
பள்ளி ,  கல்லூரிகள் கூடத் தமிழைப் புறக்கணிக்கும் பரிதாப நிலை இது
"வேக கட்டுபாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது"  எனபதுதான் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் அனைத்திலும் காணப்படும் செய்தியாகும். அண்மையில் கோவை மாவட்டம் தாசநாயக்கன்பாளையத்திலுள்ள   பள்ளி வாகனத்தின் பின்னால் கண்ட சொற்றொடர் வியப்பூட்டும் வகையில் "வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது" என்று தூய தமிழில் என்றிருந்தது.  நான் இதுவரை பார்க்காத ஒரு நிகழ்விது ..  அப்பள்ளியை மனமார வாழ்த்துகிறேன்
வாக்களிப்புப் பட்டைகள்

2 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

திண்டுக்கல் தனபாலன் said... 25/7/12 8:40 PM

தகவலுக்கு நன்றி... நானும் வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்.

நன்றி.

glory dsoza said... 27/7/12 9:05 PM

உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto