8/26/12

பசி வந்தால் பறக்கும் பத்து எவை என்று தெரியுமா?

|
பசிவந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே ... அந்தப் பத்து என்னென்ன என்று தெரியுமா? நல்வழியில் ஔவையார் கூறுகிறார். பாடலைப் பாருங்கள்... பசி வந்து விட்டால் என்னவெல்லாம் நம்மை விட்டுப் பறக்கின்றன என்று..


மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனின் 
கசிவந்த சொல்லியற்மேற் காமுறுதற் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!

வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

முனைவர்.இரா.குணசீலன் said... 26/8/12 5:53 PM

அருமை நண்பர்..

நேற்றுதான் இதுதொடர்பாக ஒரு இடுகையிட்டேன்..

நேரம் கிடைக்கும்போது வாருங்களேன்..

http://www.gunathamizh.com/2012/08/blog-post_8910.html

G.M Balasubramaniam said... 26/8/12 6:47 PM


நல்ல பகிர்வு. பலருக்கும் தமிழ் தெரியும் என்றாலும் சில சொற்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் படாமல் போகலாம். அருஞ்சொல் பதவுரை தேவை என்று எண்ணுகிறேன், இதேபோல் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்தும் பதினாறு எவை என்று தெரிந்தால் வெளியிடலாமே.

Gnanam Sekar said... 26/8/12 8:25 PM

அருமை

திண்டுக்கல் தனபாலன் said... 26/8/12 10:26 PM

அருமை...

வாழ்த்துக்கள்... நன்றி...

AROUNA SELVAME said... 27/8/12 6:29 AM

அருமையான பகிர்வு.

விளக்கவுரை அளித்திருக்கலாம் கவிஞரே.
நன்றிங்க.

அருண்பிரசாத் வரிக்குதிரை said... 14/9/12 6:06 PM

பதம் பிரித்து வாசித்தால் விளக்கவுரை தேவை இல்லை என்றே தோன்றுகிறது... எளிமையான ஒரு கவிதைதான்...ஒளவையாரின் படைப்பு என நினைக்கிறேன்.. நாங்கள் பத்தாம் வகுப்பில் இலக்கிய நயம் படித்தது... நல்ல பகிர்வு... நன்றி...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... 14/9/12 6:07 PM

அருமை .

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto