8/27/12

பதினாறு பேறுகள்

|

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொல்கிறார்களே,, அந்தப் பதினாறு என்னென்ன என்று கேட்டிருந்தார் அன்புக்குரிய GM.BALASUBRAMANIYAM  அவர்கள்.. இதோ...

புகழ்
கல்வி
ஆற்றல்
வெற்றி
நன்மக்கள்
பொன்
நெல்
அறிவு
பெருமை
ஆயுள்
நல்லூழ்
இளமை
துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
பொருள்

வாக்களிப்புப் பட்டைகள்

5 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

வேடந்தாங்கல் - கருண் said... 27/8/12 8:41 AM

Nice.,

AROUNA SELVAME said... 27/8/12 9:45 AM

பகிர்விற்கு நன்றிங்க கவிஞரே.

நண்பரே... இந்த பதினாறு பேற்றி வாழ்க்கைத் துணையைச் சேர்க்காமல் விட்டது ஏன்...?
விளக்கினால் அறிவேன்.
நன்றிங்க.

முனைவர்.இரா.குணசீலன் said... 27/8/12 9:46 AM

பயனுள்ள பதிவு நண்பரே..

திண்டுக்கல் தனபாலன் said... 27/8/12 6:25 PM

மிக்க நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

G.M Balasubramaniam said... 29/8/12 8:29 AM

நன்றி ரஜினி பிரதாப சிங்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto