8/19/12

தூய தமிழ்ச்சொற்கள்

|

நிஜம் - உண்மை
நிஷ்டை - தூக்கம், உறக்கம்
சுபாவம் - இயல்பு, தன்மை
சுபிக்ஷம் - செழிப்பு, வளமை
கூஜா - குவளை
அவஸ்தை - துன்பம்


தூய தமிழ்ச்சொற்களை  வலைப்பூக்களில் பயன்படுத்துவோம்..
வாக்களிப்புப் பட்டைகள்

4 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

குறும்பன் said... 23/8/12 12:07 PM

சொற்களுக்கு நன்றி. உங்கள் ஊர் பெயரில் உள்ள எஸ்(S) ஏன் வந்தது? எஸ் என்பதற்கு பதில் தமிழில் உங்கள் ஊருக்கு முன்னெட்டு கொடுக்கலாமே? அதே போல உங்கள் பெயரிலும் தமிழில் முன்னெட்டு கொடுக்கலாமே?

கிருபன் said... 23/8/12 10:49 PM

இந்த பிறமொழிச்சொற்கள் தமிழ்ச்சொற்கள் போன்ற தோற்றத்தைக்கொண்டவை,இலகுவில் இனங்கான முடியாதவை.நல்ல பதிவு.தொடர்ந்து இப்படியான மாற்றீடுகளை அறியத்தாருங்கள்.நன்றி.

Reena Rajini dsoza said... 24/8/12 3:03 AM

தொடர்க உங்கள் சேவை.... அருமை

திண்டுக்கல் தனபாலன் said... 24/8/12 5:10 AM

குறித்துக் கொண்டேன்... மிக்க நன்றி...

என் தளத்தில் : கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto