8/4/12

விண்மீன்களை என்ன செய்தாய்...?

|


எனது தூக்கத்தைத்தான்
பறித்து விட்டாய்..!
இந்த விண்மீன்களை 
என்ன செய்தாய்...
இரவு முழுக்கத் தூங்காமல்
முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றன...!
வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

திண்டுக்கல் தனபாலன் said... 4/8/12 4:44 AM

அதானே... அருமை...

நன்றி...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 4/8/12 4:45 AM

than q

"என் ராஜபாட்டை"- ராஜா said... 4/8/12 7:20 AM

அருமை .. அருமை

செழியன் said... 4/8/12 11:00 AM

வணக்கம்
அண்ணாச்சி அருமையான கவிதை
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

Anonymous said... 5/8/12 10:19 PM

அருமை... இனிமை...

கிரி

AROUNA SELVAME said... 6/8/12 5:06 AM

ஒரு சமயம் விண்மீன்களுக்குப் பொறாமையோ....

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 6/8/12 9:55 PM

than q

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto