8/5/12

தூய தமிழ்ச்சொற்கள்,

|

மரியாதை - கண்ணியம், மாண்பு,மதிப்பு,மாட்சி
மவுனம் - அமைதி
மனோகரம் - அழகு,எழில்
மனோபாவம் - மனநிலை
மாதம் - திங்கள்
மனுஷன் - மனிதன், மாந்தன்
வாக்களிப்புப் பட்டைகள்

3 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

கிருபன் said... 5/8/12 10:56 AM

அவசியமான பணி,தொடருங்கள் நண்பரே....

திண்டுக்கல் தனபாலன் said... 5/8/12 7:43 PM

அறிந்து கொண்டேன்... நன்றி நண்பரே...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

AROUNA SELVAME said... 6/8/12 2:09 AM

தமிழ்ச்சொற்கள் மிகமிக எளியது தான்.
நாம் தான் பேசிக் கடைபிடிப்பதில்லை.

தொடருங்கள் நண்பரே.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto