9/15/12

ம்ம்ம்ம்ம்ம்....

|
டூ வீலரில் என்னை
மிதவேகத்தில்
கடந்து செல்கிறாய்!
என் மனதோ ராக்கெட் போல்
அதிவேகத்தில்
துரத்துகிறது உன்னை!
வாக்களிப்புப் பட்டைகள்

5 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

Reena Rajini dsoza said... 15/9/12 4:17 AM

அடடா அருமை அருமை...
அப்படி யாரைத் துரத்தினீர்.....
மித வேகம் மிக்க நன்று....
பார்த்து ..........

Prem Kumar.s said... 15/9/12 7:34 AM

அந்த போட்டோல இருக்குற பொண்ணு ஏன் பாஸ் அப்படி பாக்கு? (இந்த படத்த போட்டுடியேன்னு பாக்கோ )

tamil Naththam said... 15/9/12 3:21 PM

* வாசர்களே செக்ஸ் படம் பார்க்கனுமா தமிழ் மணம் வாருங்கள்!
* தமிழ் மணத்தில் குடிமி சண்டையை ஆதரிக்கும் பதிவு!
* தமிழ் மணத்தில் இன்றைய கேவலமான தனி நபர் தாக்குதல்!
* தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!
* இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!
* தமிழ் மணம் (நாத்தம்) ஒரு அறிமுகம்!

தமிழ் மணம் குறித்த உங்களது விமர்சனங்களும், விளக்கங்களும் இங்கே வரவேற்க்கப்படுகிறது. தமிழ் மணம் என்கிற மதவாதத்தை, பதிவர்களுக்குள் சண்டையை ஏற்ப்படுத்தும் தமிழ்மணம் இணையதளத்தை புறக்கணித்து விட்டு தமிழ் 10, இன்லி, தமிழ்வெளி, வலைச்சரம், தேன்கூடு, உழவன் போன்ற திரட்டிகளை ஆதரியுங்கள். தமிழ் மணம் என்கிற மாயை மக்கள் மத்தியில் இருந்து ஒழிப்போம். குடமி சண்டை கேவலத்தை வேரறுப்போம். படைப்பாளிகளை மதிக்கும் எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மற்றைய இணையதளங்களுக்கு நமது பதிவுகளை வழங்குவோம். தமிழ் மணத்தை முற்றிலும் புறக்கணிப்போம்.

மேலதிகமான தகவல்களுக்கு - please go to visit

http://www.tamilnaththam.blogspot.com/

திண்டுக்கல் தனபாலன் said... 17/9/12 10:06 AM

வளைவுகளில் கொஞ்சம் கவனம் தேவை...!

அருணா செல்வம் said... 18/9/12 6:07 AM

ம்ம்ம்ம்...

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto