9/20/12

காதல் ரேகை

|

ஒரே ஒருமுறை
என்னுடன்
கைகுலுக்கிக்கொள்..!
என் 
கைரேகை எல்லாம்
காதல் ரேகை ஆகிவிடட்டும்...!!
வாக்களிப்புப் பட்டைகள்

12 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

அருணா செல்வம் said... 20/9/12 5:22 AM

அழகிய கற்பனை!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said... 20/9/12 5:24 AM

than q frend

Anonymous said... 20/9/12 5:45 AM

superb

Anonymous said... 20/9/12 5:46 AM

இனிய வரிகள்

Ramani said... 20/9/12 6:27 AM

வித்தியாசமான ரசிக்கும்படியான
அழகான கற்பனை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said... 20/9/12 6:46 AM

அசத்தல்...

புலவர் சா இராமாநுசம் said... 20/9/12 8:37 AM

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பர்! அது போலத்தான் இக்கவிதையும் ! அருமை!

Reena Rajini dsoza said... 22/9/12 4:45 AM

ஆகட்டும் ஆகட்டும்.............

YAYATHIN said... 22/9/12 7:17 PM
This comment has been removed by the author.
YAYATHIN said... 22/9/12 7:19 PM

அருமையான வரிகள் நண்பரே...

எனது தளத்தில்
என் காதல் க(வி)தை... 02

Anonymous said... 27/9/12 11:07 PM

SWEET LINES

RAMESH TIRUPPUR

rajiniprathap singh said... 27/9/12 11:18 PM

நன்றி நண்பர்களே

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto