9/24/12

மக்காயாலாவுக்கு மீனிங் தெரியுமா மக்களே....?

|
தற்செயலாகப் பார்க்க நேரிட்டதிரைப்படம் "நான்". போய் அமர்ந்த சிறிது நேரத்திலேயே அந்தப் பாடல் வந்தது.  மக்கயாலா.......ஒருமணி நேரம் மட்டும் நேரத்தைப் போக்க வந்த இடத்தில் மயக்கும் இசையும் , துள்ளும் அசைவுகளும், வசீகர வரிகளுமாக மக்கயாலா பாடல் மனதில் நச்சென்றுஅமர்ந்துகொண்டது..மக்கயாலாவுக்குப் பொருள் என்னவென்று தேடினேன்..பாடலாசிரியர் என்ன பொருளில் எழுதினார் என்று தெரியாது.ஆனால் மக்கயாலா என்பது MICHAELA  என்பதன் நவீன வடிவம் என்றும்  அழகான , எல்லாரையும் வசீகரிக்கக்கூடிய, நளினமான கூந்தலையுடைய,அழகான கண்களையுடைய இளம்பெண் என்றும் பொருள் கிடைத்தது......பொருள் தெரியாமல் மக்கள் போராடிக்கொண்டிருப்பார்களே என்ற்தேடலின் அடிப்படையில்  இந்தப் பதிவைத் தருகிறேன்.

 

வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

"என் ராஜபாட்டை"- ராஜா said... 24/9/12 9:23 AM

அப்படியே "ஓமகசியா" க்கும் அர்த்தம் சொன்னா நல்லா இருக்கும்

"என் ராஜபாட்டை"- ராஜா said... 24/9/12 9:24 AM

இன்று
V.A.O தேர்வு எழுத போகும் நண்பர்களுக்காக ...

முனைவர்.இரா.குணசீலன் said... 24/9/12 9:27 AM

ஓகோ அப்படியா..

Prem Kumar.s said... 24/9/12 9:35 AM

ஓ இது தான் அர்த்தமா

தமிழ் உலகம் said... 24/9/12 10:35 AM

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

aaaaaaa said... 25/9/12 1:05 AM

nandri

குட்டன் said... 25/9/12 5:55 AM

நல்லாவே அர்த்தம் கண்டுபிடிக்கிறீங்க!

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto