9/25/12

சுடிதாரா...குர்தீஸா...?

|

இன்று
 வருவாயா மாட்டாயா...
சுடிதாரா..குர்தீஸா...
கொண்டையா..பின்னலா..
பஸ்ஸா....டூவீலரா...
பார்ப்பாயா...பார்க்கமாட்டாயா....
என்று பட்டிமன்றம் நடத்தியே
என் பகல்பொழுதுகள் கழிகின்றன...!


வாக்களிப்புப் பட்டைகள்

7 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

முனைவர்.இரா.குணசீலன் said... 25/9/12 3:14 AM

எதிர்பார்ப்பிலேயே சுகம் காண்பது காதல்..

திண்டுக்கல் தனபாலன் said... 25/9/12 6:01 AM

பட்டிமன்றம் மட்டும் தானா....?

Ramani said... 25/9/12 7:12 AM

இன்றைய இளைஞர்களின்
மனோ நிலையை இதைவிட
அழகாக சுருக்கமாகச் சொல்வது கடினமே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Reena Rajini dsoza said... 25/9/12 9:38 PM

நிஜமாகவா?????

அருணா செல்வம் said... 27/9/12 4:59 AM

தீர்ப்பு கிடைத்ததா கவிஞரே?

மாத்தியோசி - மணி said... 27/9/12 12:23 PM

ஹா ஹா ஹா செம செம!

Anonymous said... 27/9/12 10:58 PM

இனிமையான வரிகள்....தொடர்ந்து எழுதவும்

RAMESH, TIRUPPUR

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto