9/29/12

தூய தமிழ்ச்சொற்கள்

|

டக்கர் - அருமை
தங்கம் - பொன்
ஸ்வர்ணம் - பொன்
குரு - ஆசான், ஆசிரியர்
உல்லாசம்- களிப்பு


வலைப்பூக்களில் தூய தமிழைப் பயன்படுத்துவோம்
வாக்களிப்புப் பட்டைகள்

11 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

திண்டுக்கல் தனபாலன் said... 29/9/12 5:32 AM

அறிந்து கொண்டேன்... நன்றி...

ராஜி said... 29/9/12 6:52 AM

தமிழ் பெயர்களை அறிமுகப்படுத்தும் வேலை அருமை. இன்னும் கொஞ்சம் பதிவிடலாமே!

முனைவர்.இரா.குணசீலன் said... 29/9/12 7:31 AM

தேவையான பதிவு நண்பா.

அன்பை தேடி,,அன்பு said... 29/9/12 7:55 AM

பகிர்தமைக்கு நன்றி நண்பரே

குட்டன் said... 29/9/12 9:00 AM

நம்மால் முடியும்!

T.N.MURALIDHARAN said... 29/9/12 9:27 AM

தூய தமிழ் சொல் அறிமுகம் நன்று.
உங்கள் வலைப்பக்கம் வித்தியாசமாக உள்ளது.

Reena Rajini dsoza said... 30/9/12 11:29 PM

தகவல் அருமை

சிவஹரி said... 14/10/12 9:14 AM

இன்னும் தொடருங்கள் சகோ.!

அவசியமான பதிவு.

Anonymous said... 14/10/12 9:52 AM

பெரிய, உயர்ந்த எனப்பொருள் படும் குரு, குரவர், குரிசில், குரவம்(கௌரவம்) எல்லாம் ஒரு கொத்தில் வந்த சொற்கள். குரு தூய தமிழ்! ஆசான் மட்டுமே தமிழ் ஆசிரியர் இருபிறப்பி!

தங்கமும் தமிழே!

சத்தியப் பிரியன் said... 3/11/13 12:30 AM

கலை என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் இல்லை என்று என் கேரள நண்பன் கூறுகிறான். உண்மையா?
கலா என்ற வடமொழி சொல்லிலிருந்து கலை வந்ததா? அல்லது கலை என்ற சொல்லிலிருந்து கலா என்ற வடமொழி சொல் உருவானதா?

சத்தியப் பிரியன் said... 3/11/13 12:31 AM

கலை என்ற தமிழ் சொல் கலா என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது என்று என் நண்பன் சாதிக்கிறான்.அப்படி என்றால் கலா என்ற வடமொழி சொல்லின் தமிழ் சொல் என்ன?

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto