3/8/13

கேட்கலாமா கேர்ள்ஸ் சின்னதா சில டவுட்ஸ்..?

|


பொய்சொன்னாக் கண்டு பிடிச்சுடுவீங்க.....அதே நேரத்துல உண்மையையும் சொல்ல முடியாது...நம்ப மாட்டீங்க ...கரெக்டா..?

ஒரு மணி நேரமாமேக்கப் போடுவீங்க...ஆனா  ஒரு நிமிடம் ரசிச்சுப் பாத்தா முறச்சுப் பாப்பீங்கதானே..?

உங்களுக்கேத்த ட்ரெஸ்ஸ இதுவரைக்கும் யாரும் தயாரிக்காத மாதிரியே கடைகள்ல தேடுவீங்க....உங்களுக்கேத்த  மாப்பிள்ளையும் இதுவரைக்கும் பொறக்காத மாதிரியே மெதப்பீங்கதானே.....?

பத்துப் பேர் கூட இல்லாத பப்ளிக் ப்ளேஸ்ல பத்து லட்சம் பேர் உங்களையே பார்க்கற மாதிரி ஒரு தன்னுணர்வோட நடப்பீங்கதானே...?

அரியர்ஸ் க்ளியர் பண்ண ட்யூஷன் போனாலும் எக்சஸ்ட்ராவா நாலு language கத்துக்க க்ளாஸ்க்குப் போற மாதிரியே பில்டப் பண்ணுவீங்கதானே...?

இந்த நெயில் பாலீஷும் லிப்ஸ்டிக்கும் இருக்கே...ஆயிரம் ஷேட்ஸ்ல இருந்துசூஸ் பண்னினாலும் மறுநாளே போரடிச்சுப் பழசா ஃபீல் பண்ணுவீங்கதானே..?

அஞ்சாந்தேதி அஞ்சுமனிக்கு வந்து மீட் பண்றதா அஞ்சுநாளைக்கு முன்னாலேயே முடிவுபன்ணியிருந்தாலும் அதச்சொல்லாம பிஸியா இருக்கற மாதிரியே நாலாந்தேதி நாலு மணி வரைக்கும் சீனப்போடுவீங்கதானே...?

...ஜூட் வுடறதுக்கு முன்னால ஒரு முக்கியமான மேட்டரு..WISH U A HAPPY WOMEN'S DAY FOR ALL ...வர்ட்டா...?

வாக்களிப்புப் பட்டைகள்

15 கருத்துக்கள் வந்துள்ளன. நீங்களும் சொல்லலாமே!:

அருணா செல்வம் said... 8/3/13 6:12 AM

கவிஞரே....

இப்படியெல்லாம் செய்தால் தான்
அவளை ஆண்கள் மதிப்பார்கள்.

(கூப்பிட்ட உடனே வந்துவிட்டால் உங்களுக்கே சந்தேகம் வந்திடாதா...?)

வேண்டுமானால் அடுத்தச் சென்மத்திலாவது
ஆண்டவனிடம் வேண்டி.. வேண்டி பெண்ணாகப் பிறந்து பாருங்கள்.

Prem s said... 8/3/13 6:27 AM

//வேண்டுமானால் அடுத்தச் சென்மத்திலாவது
ஆண்டவனிடம் வேண்டி.. வேண்டி பெண்ணாகப் பிறந்து பாருங்கள்.
//

ஹா ஹா என்ன ஒரு கோபம் உண்மைய தான சொன்னாரு

Anonymous said... 8/3/13 11:13 AM

சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தால் சம்போக சிமாதரம் போக வேண்டுமா ? பட்டனம் திட்டா பித்தலை வளையலின் முன் முகப்பில் உத்தரவு பெறலாமோ வந்திட வேந்தனின் பந்தமசூத்திரம் எல்லாம் பல் வைத்தியம் செய்திட வா கோகுல கிருத்த மகத்துவமோ சிட்டல் பாட்டுகளா பம்பர மித்துனமா சிஞ்சின மோகனமா ? உடுப்பி ஹோட்டலில் காப்பி இல்லையா ? சத்திரம் சித்திரமா

rajiniprathap singh said... 8/3/13 10:20 PM

தெளிவாப் புரிஞ்சுதுங்க........மறுபடியும் வாங்க

Ranjani Narayanan said... 8/3/13 11:15 PM

நல்ல டவுட்ஸ்! எந்த கேர்ல்ஸ் பதில் சொல்லுவாங்க?

Jayadev Das said... 9/3/13 6:02 AM

டிரெஸ்ல இருந்து லிப்ஸ்டிக் வரைக்கும் அத்தனையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!! கில்லாடிதான் நீங்க................

Anonymous said... 10/3/13 3:11 AM

ராம்நாட் - கோமுட்டி வற்றல்
மதுரை - இட்லி,ஜிகிர்தண்டா,வெற்றிலை
குலசேகரன்- மரவள்ளிக் கிழங்கு, அன்ரூல்ட் பேப்பர் பொரியல்
கொல்லாம் பழம் ,
உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா,பல்லி மிட்டாய்
கீழக்கரை - தொதல்,சீப்புபணியம்,ஓட்டுமா
நெல்லை - அல்வா,பாப்பாளி தோசை
இராஜபாளையம் - கொயயாப்பழம், குள்ளக்கத்திரி வத்தல்
மணப்பாறை - முருக்கு, மண்டைப்பனியாரம்
சாத்தூர் - சேவு,சாமியார்கோட்டம் பாக்கு
சங்கரநயினார் கோவில் - பிரியாணி, கருப்பு அவரைக்காய்
ப்ரானூர் பார்டர் - சிக்கன், சின்ன மாம்பழம்
நாமக்கல் - முட்டை, பல்பு மீன் வருவல்
பழனி - பஞ்சாமிர்தம்
கோயம்புத்தூர் - மைசூர்பாக், சப்போட்டா தொக்கு
திண்டுக்கல் - தலைப்பாகட்டு பிரியாணி,தக்காளி வருவல்
பொள்ளாச்சி - இளநீர், வெண்டைக்கா பாயாசம்
கல்லிடைக்குறிச்சி -அப்பளம், காய்ந்த மிளாகா ரசம்
ராமேஸ்வரம் - கருவாடு, மழிப்பிமீன் தொக்கு
உடன்குடி - கருப்பட்டி
சவுதி - பேரீச்சம்
திருப்பதி - லட்டு
விருதுநகர் - புரோட்டா , பன்னீர் பஜ்ஜு
மதுரை - அயிரை மீன், அரைத்த மஞ்சள்
திண்டுக்கல், ஆம்பூர் - பிரியாணி , புண்ணாக்கு சட்னி
காரைக்குடி - உப்புக்கண்டம் , கடுகு கொழம்பு
சிதம்பரம் - இறால் வருவல் , பிரம்புப்பாய்
சிதம்பரம் - சிறுமீன்
மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
வேலூர் - வாத்துக்கறி
சேலம் - வெடிச்ச மாம்பழம்
ஊத்துகுளி - வெண்ணெய், சோன்பப்டி
ராசிபுரம் - நெய், வெளக்கமாறு
முதலூர் - மஸ்கோத் அல்வா
ஊட்டி - டீ வர்க்கி
திருச்சி - பெரியபூந்தி, கொளுத்தி மீன் சூப்
காயல்பட்டிணம் - முக்கலர் அல்வா
கன்னியாகுமரி - முந்திரிகொத்து
தூத்துக்குடி - மக்ரூன்
அருப்புக்கோட்டை - காராச்சேவு
பாலவாநத்தம் - சீரணி மிட்டாய்
வெள்ளியணை - அதிரசம்
திருச்செந்தூர் - பனங்கல்கண்டு
கும்பகோணம் - டிகிரி காபி , குண்டுக் கொசு
வால்பாறை - டீ , வட்டமிளகு அல்வா
மாயவரம் - அப்பளம்
காரைக்கால் - குலாப் ஜாமுன்
வர்க்கி - ஊட்டி
ஆம்பூர் - மக்கன் பேடா
சேலம் - தயிர்வடை
காரைக்குடிதேன்குழல்
காரைக்குடி - மண ஓலை, தேன்பக்கடி
காரைக்குடி - அச்சுமுறுக்கு
சர்பத் - புதுக்கோட்டை, கொரிச்சகறி
கொல்லிமலை - தேன்
குண்டூர் - மிளகாய், மந்திரப்பூ
தஞ்சை - நெல், தவிடு ,காவிரி
மல்லி - குண்டக்கல்
கொல்லிமலை - அன்னாசி
சின்னமனூர் - கெண்டைமீன்,வெள்ளைப்பன்றி
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பழனி - பஞ்சாமிர்தம்
பண்ருட்டி - பலாப்பழம்
லாலாப்பேட்டை, சத்தியமங்கலம் - வாழைப்பழம்
ஒட்டன் சத்திரம் - கத்தரிக்காய், கலர் அப்பம்
கொடைக்கானல் - பேரிக்காய்
நெய்வேலி - முந்திரி
மன்னார்குடி - பன்னீர்சீவல்
மேச்சேரி - ஆடு, கணக்கு மட்டை
ஊட்டி - உருளை
கொடைக்கானல் - ஹோம் மேட் சாக்லேட்
தூத்துக்குடி - உப்பு
அரவக்குறிச்சி - முருங்கை

Anonymous said... 10/3/13 3:15 AM

doubts..../ ?ok ok ..1

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said... 10/3/13 5:32 AM


வணக்கம்!

பெண்கள் திருநானைப் பேணும் சுவைபதிவு
கண்கள் கமழக் கடைவிரிக்கும்! - தண்கவி
எம்.எச். ரசினி பிரதாப் படைப்புக்கள்
எம்.எச். இசைபோல் இனிது!

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said... 10/3/13 5:53 AM


வணக்கம்!

என்றன் வலையில் எழுதிய நற்பதிவு
உன்றன் கருத்தால் உயா்வடையும்! - நன்றிபல!
கற்றோரைக் கற்றோர் கனிந்து களித்திதுவார்!
உற்றோம் தமிழால் உறவு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Reena Rajini dsoza said... 11/3/13 11:21 PM

சரி ஆனால் தவறு

ஒரு நிமிடம் ரசிச்சுப் பாத்தா முறச்சுப் பார்க்க மாட்டோம் பட் ஓவரா ரசிச்சா ?????

சேம் டூ யூ டியர்.....

எஸ்..... உங்களுக்கும் அனுபவம் பேசுகிறதா ?????????

எப்படி பாஸ் நாம தானே ஒன்ன போனோம் ????ஓஓஹோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பட் உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சுருக்கு......................

Sabari Jo said... 26/10/13 8:04 AM

ம் ம் அதுகூட இல்லேன்னா போரடிசுருங்க...

Geetha M said... 4/10/14 6:49 PM

வணக்கம் சகோ,
உங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்...நன்றி

Dr B Jambulingam said... 24/6/15 8:10 AM

வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா தங்கள் பதிவை அறிமுகப்படுததியது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

தனிமரம் said... 24/6/15 3:22 PM

இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

உடன் வருபவர்கள்

மின்னஞ்சல் மூலம் பதிவுகளைப் பெறலாம்

இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதியவும்:

Delivered by FeedBurner

கூகுள் குரோம் பிரௌஸரில் இந்த வலைப்பூ நன்கு விரியும்!

Copyright © 2010 செழுங்காரிகை

Template N2y Shadow By Nano Yulianto